Gold worth Rs 35 lakh

img

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

;